பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின்னர் நாய் மூலமும் துஷ்பிரயோகம் செய்த கொடூரம்..!!
யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன், தனது நாயின் மூலம் அந்த யுவதியை துஷ்பிரயோகப்படுத்திய நபர் ஒருவருக்கு நீதிமன்றம் 13 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. 34 வயதான, ஜேம்ஸ் ஆரோன் லெய்டி எனும் இந் நபர், ஸ்டபோர்ட்ஷயர் நகரில் வைத்து, யுவதி ஒருவரை ஜேம்ஸ் ஆரோன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்.
அந்த யுவதி சுயஉணர்வற்று இருந்தபோது, அவர் மீது பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு தனது நாயை நிர்ப்பந்தித்துடன் அதை வீடியோவிலும் பதிவுசெய்தார் என ஜேம்ஸ் ஆரோன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குரூர நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட யுவதி இது தொடர்பாக கூறுகையில், இச்சம்பவத்தால் தான் உடல் ரீதியாக மாத்திரமல்லாமல், பெரும் மன அழுத்தத்துக்கும் உள்ளானதாகத் தெரிவித்துள்ளார். அவர் பார்ப்பதற்கு மிக நல்ல மனிதர் போன்று தோற்றமளித்ததுடன் ஒரு குழந்தையின் அன்பான தந்தைபோன்றும் காணப்பட்டார்.
அவர் மீது நான் குற்றம் சுமத்துவதை அதிகாரிகள் நம்ப மாட்டார் என எண்ணினேன். பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்வதற்கு நான் முதலில் தயங்கினேன். ஆனால், எனது முறைப்பாடு வேறு பலருக்கும் இந்நிலை ஏற்படுவதை தடுக்குமானால், அது பிரயோசனமானது எனக் கருதி பொலிஸ் நிலையத்துக்குச் சென்றேன். உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என நான் விரும்பினேன். அவர் மீது முறைப்பாடு செய்தபின் எனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. ஆனாலும் நான் மற்றவர்களுக்கு உதவ முன்வந்தேன்” எனவும் அந்த யுவதி கூறினார்.
ஜேம்ஸ் ஆரோனை பொலிஸார் கைது செய்தபோது, இரவில் வெளியில் சென்றிருந்தபோது, மேற்படி யுவதிக்கு உதவுவதற்காக அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்ததாக ஜேம்ஸ் ஆரோன் கூறினார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடனேயே பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் நாய் தொடர்பான கதை மேற்படி யுவதியின் கற்பனை எனவும் ஆரோன் கூறினார். எனினும், ஸ்டபோர்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, பாலியல் வல்லுறவு மற்றும் குரூரமான ஆபாசப்படங்களை வைத்தி ருந்தமை தொடர்பான 5 குற்றச்சாட்டுகளை ஜேம்ஸ் ஆரோன் ஒப்புக் கொண்டார். அதையடுத்து, அவருக்கு 13 வருடகால சிறைத் தண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating