வாகனங்கள் மீது தீவைப்பு: தமிழகத்தில் பெரும் பதற்றம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 54 Second

sdfdsfdsfஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து முயன்று வருகையில், சென்னைக் கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் வன்செயல்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒரு காவல் நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீ வைத்தனர். தீயணைப்புப் படையினர் அத்தீயை அணைக்க முயன்றுவருகிறார்கள்.

திருவல்லிக்கேணியில் பல இடங்களில் சாலைகளில் வன்முறையாளர்களை பொலிஸார் விரட்டுவதையும், சில இடங்களில் வாகனங்கள் கொளுத்தப்படுவதையும் தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களைக் கலைக்கும் முயற்சியில், அவர்களுடன் போலிசார் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

ஓரிரு இடங்களில் போலிசார் கட்டுக்கடங்க மறுக்கும் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தினர் என்று செய்திகள் கூறுகின்றன.

சென்னைக் கடற்கரைக்கு வரும் அனைத்து சாலைகளையும் போலிசார் மூடியுள்ளனர். பொலிஸார் வன்முறையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் பெண்களை இப்படி இரண்டு விதமாகத்தான் கையாளுகிறார்கள்… உண்மையா? இல்லையா?..!!
Next post தமிழனுக்கு தண்ணீர் தர முடியாது! மெரினாவில் கடை வைத்திருக்கும் பெண் அடாவடி..!! வீடியோ