அது நாங்க இல்லீங்கோ: தங்கச்சியை அடுத்து ட்வீட்டிய ஐஸ்வர்யா தனுஷ்..!!
எங்கள் குடும்பத்தில் யாரும் பீட்டா உறுப்பினர்கள் கிடையாது என இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பின் உறுப்பினர் என்ற செய்தி பரவியது. இதையடுத்து தான் பீட்டா உறுப்பினர் இல்லை என சவுந்தர்யா ட்விட்டரில் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து சவுந்தர்யாவின் அக்காவும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நாங்கள் யாரும் பீட்டா உறுப்பினர்கள் இல்லை. எங்கள் குடும்பம் தமிழகத்தில் நடக்கும் இந்த மாபெரும் புரட்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழர்களுக்கும் ஃபுல் சப்போர்ட் தெரிவிப்பதுடன் பெருமைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
தானோ, தங்கள் குடும்பத்தாரோ பீட்டா அமைப்பின் உறுப்பினர் இல்லை என நடிகர் தனுஷும் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating