நயன் சேச்சியின் அதிரடி முடிவு கீர்த்திக்கு வசதியாப் போச்சு..!!
நயன்தாரா தான் யாருக்கும் ஜோடியாக நடிப்பது இல்லை என்று எடுத்துள்ள முடிவால் கீர்த்தி சுரேஷுக்கு தான் லாபம். சீனியர் ஹீரோக்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை அனைவரும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறார்கள். ஆனால் நயன்தாராவோ நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார்.
யாருக்கும் ஜோடியாக நடித்து மரத்தை சுற்றி டூயட் பாட அவர் விரும்பவில்லை. நயனின் இந்த முடிவால் கீர்த்தி சுரேஷின் காட்டில் வாய்ப்பு மழை சோவென பெய்கிறது. முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி சேரும் வாய்ப்பு கீர்த்திக்கு கிடைக்கிறது. நயன்தாராவின் இடத்தை பிடிக்க விரும்புகிறார் கீர்த்தி.
அந்த இடத்திற்கு நான் வருவேன் காத்திருந்து பாருங்கள் என்று வேறு கூறியுள்ளார். தமிழில் கார்த்தி, சூர்யா மற்றும் விஷால் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி. தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். விஜய்யுடன் அவர் நடித்துள்ள பைரவா பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating