ஹாஃப் பாயில் உடம்பிற்கு நல்லதா?

Read Time:2 Minute, 57 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4முட்டையில் வளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதை பொறித்து சாப்பிடுவதை விட அரை வேக்காட்டில் வேகவைத்து ஹாஃப் பாயில் போல் செய்து சாப்பிட்டால் நமது உடம்பிற்கு மிகுந்த நன்மை கிடைக்கும்.

ஏனெனில் முட்டையில் ஊட்டச்சத்துக்கள், புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே நாம் முட்டையை அதிகமாக சமைப்பதால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நீங்கிவிடும்.

இதனால் அந்த ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறுவதற்கு முட்டையை ஹாஃப் பாயில் செய்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

முட்டையில் ஹாஃப் பாயில் செய்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முட்டையை ஹாஃப் பாயில் செய்து சாப்பிடுவதால், முட்டையில் இருக்கும் அதிக அளவிலான புரதம் கலோரிகளை குறைத்து விடுகிறது. இதனால் முட்டையில், 78 சதவீதம் கலோரி, 5.3கிராம் கொழுப்புகள் மட்டுமே இருக்கும்.

முட்டையில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ், விட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது. எனவே முட்டையை அரை வேக்காடு அளவில் சமைத்து சாப்பிட்டால், இந்த முக்கியமான ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற முடிகிறது.

ஹாஃப் பாயில் செய்த முட்டையில், மஞ்சள் கரு அரை வேக்காட்டுடன் இருக்கும். எனவே இதை குறைவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு

குறைவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் முட்டையை ஹாஃப் பாயில் செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூரம்: நடந்த விபரீத சம்பவம்…!!
Next post கும்மிடிப்பூண்டி அருகே மாயமான அக்காள் – தங்கை கிணற்றில் பிணமாக மீட்பு..!!