பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்ட இளைஞன்: உறைய வைக்கும் காரணம்…!!

Read Time:2 Minute, 5 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70அமெரிக்காவில் இளைஞன் ஒருவன் காதலியின் உறவினர் பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

புளோரிடா மாநிலத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு குழந்தைகளின் தாயை கொன்ற 21 வயதான Christopher Snows என்ற இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில், ஒரு கொலை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை உணரவே இச்செயலில் ஈடுபட்டதாக கூறி அதிர வைத்துள்ளார்.

சம்பவத்தன்று Snows, காதலியின் உறவினரான Suarez என்ற பெண்ணின் குடியிருப்பிற்கு சென்றுள்ளார். அவர் அத்துமீறி நடக்க Suarez அதிரடியாக தடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த Snows தனது காரிலிருந்த துப்பாக்கியை எடுத்து Suarezக்கு பின்னால் சுட்டுள்ளார். பின்னர், உடலை சமையலறைக்கு இழுத்துச் சென்று உறவில் ஈடுபட்டு தப்பிச்சென்றுள்ளார்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், காணாமல் போன Suarezயின் போனை அருகிலுள்ள தேவாலய சாலையில் கண்டுபிடித்துள்ளனர்.

தப்பிச்செல்லும் போது Snows தேவாலய சாலை ஓரத்தில் இரத்தத்துடன் போனை வீசி விட்டு சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போனில் சம்பவத்திற்கு முன் இருவரும் எடுத்து புகைப்படங்கள் ஆதாரமாக இருந்துள்ளது. இதை வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் குற்றவாளி Snowsவை கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதுக்குடா இப்படி கொடுமைபடுத்துறீங்க? வீடியோ
Next post ஆலங்குளம் அருகே சிறுவனை கடத்த முயன்ற ஜோதிடர்கள் 2 பேர் கைது…!!