தனியார் ஆஸ்பத்திரியில் சகப் பணியாளர்களால் நர்ஸ் கற்பழிப்பு…!!

Read Time:1 Minute, 3 Second

201612231424323474_nurse-gangraped-in-mathura-private-hospital_secvpfமதுரா நகரில் உள்ள சந்திரகலா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்துவரும் அந்தப் பெண்ணை கடந்த புதன்கிழமை அதே ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளரான டாக்டர் குஷால் பால், அவரது மைத்துனர் மற்றும் மேலும் இரு சகப்பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து தனியாக உள்ள அறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

அங்கு வைத்து அந்தப் பெண்ணை அவர்கள் நால்வரும் மாறிமாறி கற்பழித்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்னும் இந்த உலகத்தில் நல்ல மனிதர்கள் இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரங்கள்…!! வீடியோ
Next post ராஜஸ்தானில் இளம்பெண்ணை சுட்டு கொன்று போலீஸ் சூப்பிரண்டு தற்கொலை…!!