இந்த மாதிரி சிக்கனை வீட்டில் செய்து தந்தா எப்படி இருக்கும்? வீடியோ

Read Time:1 Minute, 35 Second

broiler_chicken_001-w245இந்த காலத்து சிறியவர்கள் முதல் பெரியவர் வரை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட கொடுப்பது என்றால் சற்று சிரமமான காரியமே. ஆரோக்கியமற்ற கடையில் விற்கும் உணவுகள் தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி சாப்பிடுவதையே விரும்புகின்றனர்.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வைப்பதற்கு சற்று வித்தியாசமான முறைகளை நாம் கடைபிடிக்கலாமே அல்லது கடையில் விற்கும் உணவுகளை நம் வீட்டில் செய்து தரலாம். அவ்வாறான காணொளி ஒன்றினை நாம் காணப்போகிறோம்.

இந்த விடியோவில் மசாலா ஃபிரைடு சிக்கன் எப்படி வீட்டில் செய்வது என்று காட்டி உள்ளார்கள். இந்த மாதிரி உங்கள் வீட்டில் செய்தால் போதும் அனைவரும் ஆரோக்கியமற்ற கடையில் விற்கும் உணவை விட்டுவிட்டு ஆரோக்கியமான வீட்டு உணவை சாப்பிடுவாங்க.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயம் என்ன தெரியுமா?
Next post புதிய உத்தியுடன் தொடரும் கதை…!! கட்டுரை