ரஷ்ய தூதர் சுட்டுக்கொலை: கொலையாளியின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை…!!
துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் கொல்லப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் துருக்கி போலீஸ்காரர் ஆல்டின்டாஸ் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிற பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன.
இந்நிலையில், தூதர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி பதில் அளிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியது. மேலும், இதுபற்றி விசாரிப்பதற்காக ஒரு குழுவும் துருக்கிக்கு விரைந்தது.
இந்நிலையில், ரஷ்ய தூதர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளி அல்டின்டாசின் தாய், தந்தை, சகோதரி, மாமா உள்ளிட்ட 6 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெதுல்லா குலெனின் குழுவினருக்கும் இந்த தாக்குதல் நடத்திய நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என அங்காரா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating