9 வயது சிறுவனை தவிக்க விட்டு கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட சக நண்பர்கள்: காரணம் இதுதான்…!!
பிரித்தானியாவில் 9 வயது சிறுவனை பார்வையாளராக இருக்க வைத்து கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்தினை சக நண்பர்கள் உண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் Rawcliffe துவக்க பள்ளியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு படித்து வரும் Callum Fox என்ற 9 வயது மாணவர் குறித்த சிறப்பு விருந்திற்கான அனுமதிச் சீட்டானது நிர்வாகத்தினரின் கவனக்குறைவால் மாறியுள்ளது.
இதனால் மாணவன் Callum Fox-கு கிடைக்க வேண்டிய சிறப்பு விருந்து பாழானது. குறித்த நாளில் மாணவனின் தாயார் பாடசாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்து குறித்து வினவியுள்ளார்.
ஆனால் மாணவனின் பதில் அவருக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவனுக்கு அனுமதிச் சீட்டு இல்லை என்பதால் அவனை பார்வையாளனாக இருக்க விட்டு சக நண்பர்கள் அனைவரும் சிறப்பு விருந்தை ருசித்து சாப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவனுக்கு ஒரு துண்டு ரொட்டியும் ஆப்பிள் பழம் ஒன்றும் உணவாக கிட்டியுள்ளது. மாணவனும் குறித்த விருந்தில் கலந்துகொள்ளும் பொருட்டு கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஈடாக்கியுள்ளனர். மட்டுமின்றி தாயாரிடம் இருந்து அதற்கான சீட்டையும் பாடசாலையில் அளித்துள்ளனர்.
இருந்த போதும் நிர்வாகத்தினரின் கவனக்குறைவால் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குறித்த பாடசாலையின் தலைமை ஆசிரியர் மாணவன் மற்றும் அவனது தாயார் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இதனிடையே மாணவன் Callum Fox-ன் சகோதரரும் சகோதரியும் குறித்த விருந்தில் கலந்து கோண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating