மிக மோசமான விபத்துகள் இதுதான்…!! வீடியோ

Read Time:1 Minute, 26 Second

useless_accident_001-w245இப்போதெல்லாம் தினசரி வாகன விபத்துகள் அதிகமாக நடக்கிறது. அதுவும் தினமும் செய்தித்தாளில் விபத்து என்று ஒரு செய்தி இல்லாமல் இல்லை. அதுவும் இந்த காலத்தில் இருக்கும் மனிதர்கள் அப்படி என்னதான் அவசரமோ தெரியவில்லை.

இவர்கள அவசரம் என தாமும் ஓடுவது மட்டுமின்றி அடுத்தவர்களையும் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். இது பெரும்பாலும் நெடுஞ்சாலை தான் இம்மாதிரியான விபத்துக்கள் நடக்கும். காலியான சாலை என்றாலே அதிவேகம் தான் ஓட்ட தோணும்.

இந்த விடியோவை பாருங்கள் இதில் நடக்கும் விபத்துக்கு காரணம் யார்….? என்று நீங்களே கூறுங்கள். இந்த மாதிரி விபத்து நடப்பதற்கு யார் காரணம் என்று நீங்களே பார்த்துவிட்டு கூறுங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகர்கள் முன்னிலையில் ‘பைரவா’ ஆடியோ வெளியிடப்படுமா?
Next post குட்டையை குழப்பினாரா ஹிஸ்புல்லா? கட்டுரை