சந்தானம் படத்தின் மூலம் புது அவதாரம் எடுக்கும் சிம்பு…!!
சந்தானத்தை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியதே சிம்பு தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில்தான் சந்தானத்தை காமெடியனாக கொண்டு வந்தார் சிம்பு. அதன்பிறகு, சந்தானம் காமெடியில் உச்சத்தில் வந்தார் என்பது மறுவிஷயம்.
இந்நிலையில், ஹீரோவாக புது அவதாரம் எடுத்திருக்கும் சந்தானம், தற்போது நெருங்கிய நண்பர்களின் படங்களில் மட்டுமே காமெடியனாக நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில், தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய சிம்புவை தன்னுடைய படத்தில் புது அவதாரம் எடுக்க வைத்துள்ளார் சந்தானம்.
சந்தானம் தற்போது ‘சக்கைபோடு போடு ராஜா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சிம்பு, இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்பு ஏற்கெனவே, நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுப்பது இதுவே முதல் முறை.
‘சக்கை போடு போடு ராஜா’ படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தில் சந்தானத்துடன் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள வைபவி சாந்தலியா நடிக்கிறார். விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating