பெண்களின் இந்த 6 செயல்கள் தான் ஆண்களை அதிகம் முகம் சுளிக்க வைக்கிறதாம்…!!
பெண்களை விரும்பாத ஆண்கள் இருப்பார்களா என்ன? அப்படி இருந்தால் அவர் ஆயிரத்தில் ஒருவனாக தான் இருக்க முடியும். நாம் விரும்பும் எந்த ஒரு விஷயமும் மிகுதியாகும் போது அல்லது அலட்டல் செய்யும் போது அதன் மீது நமக்கு சற்று கோபம், வெறுப்பு உண்டாவது சாதாரணம் தான். அப்படி பொதுவாக பெண்கள் செய்யும் சில அளவுக்கு அதிகமான சில விஷயங்கள் தங்களை முகம் சுளிக்க வைக்கிறது என ஆண்கள் சிலவற்றை கூறுகின்றனர். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்..
ஸ்ப்ரே! அளவுக்கு அதிகமாக பர்ஃபியூம் அல்லது பாடி ஸ்ப்ரே பயன்படுத்தும் பழக்கம், ஈர்ப்பை அதிகரிப்பதற்கு பதிலாக வெறுப்பை தான் அதிகரிக்க செய்கிறது என்கின்றனர் பெரும்பாலான ஆண்கள்.
தொந்தரவு! சுயமாக தேடாமல், பழகாமல், சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட தங்களை பிடித்து தொங்கிக் கொண்டு தொந்தரவு செய்யும் பெண்களை பார்த்தால் கடுப்பாகும் என்கிறார்கள் ஆண்கள், முக்கியாமாக காதலிக்கும் ஆண்கள்!
பொறாமை! தொட்டதற்கெல்லாம் பொறாமை படும் குணாதிசயங்கள் கொண்ட பெண்களை பார்க்கும் போது முகம் சுளிக்கும்படி இருக்கும். நண்பர்களுடன் வெளியே சென்றால் கூட, பாரு நீ ஃப்ரெண்ட்ஸ் கூட வெளிய எல்லாம் போயிட்டு வர, நான் வீட்டிலேயே இருக்கேன் என கூறும் போதே கடுப்பின் உச்சத்திற்கு சென்றுவிடுவோம் என்கிறார்கள்.
அழகு! தேவையற்றவை மீது அதிக கவனம் செலுத்தும் பெண்கள். முக்கியமாக அழகு சார்ந்து, தங்கள் சருமம் சார்ந்து தேவையற்ற / அளவக்கு மிஞ்சிய அக்கறை எடுத்துக் கொண்டு அலட்டிக் கொள்ளும் பெண்களை கண்டால் சற்று வெறுப்பாக இருக்கும் என்கிறார்கள் ஆண்கள்!
எதிர்பார்ப்பு! பெண்களிடம் எதிர்பார்ப்பு சற்று அதிகமாக தான் இருக்கும். இது ஊர் அறிந்த விஷயம் தான். தங்களுக்கு பிடித்து வாங்கிய உடையை ஊரே பாராட்டி தள்ள வேண்டும். ஆஹா, ஓஹோ என புகழ வேண்டும் என விரும்புவர்கள்.
நவநாகரீக உலகம்! இது நவநாகரீக மங்கைகள் சிலர் மத்தியில் இருக்கும் பழக்கம். குடித்து விட்டு அலப்பறையை கூட்டும் பெண்களை கண்டால் முகத்தை 8 நம்பர் போல சுளிக்க தோன்றும் என்கின்றனர் ஆண்கள்!
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating