சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விரைவில் பெரிய ட்ரீட்…!!

Read Time:56 Second

625-111-560-350-160-300-053-800-200-160-90சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று உலக அளவில் பேசப்படும் நடிகராகிவிட்டார். இவரின் படங்களுக்கு இன்னும் எதிர்பார்ப்புகளும், வசூலும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது.

கபாலியை தொடந்து அவரின் 2.0 படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த படங்களில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த படம் பாட்ஷா.

1995 ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 25 கோடி வசூல் செய்த இப்படம் மீண்டும் இப்போது டிஜிட்டல் மயமாக வரப்போகிறது. இதற்கான ட்ரைலர் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்கள் இதை பகிர்ந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தரையில் விழுந்து நொறுங்கிய ஏலியன்ஸின் பறக்கும் தட்டு…!!
Next post இலுக்குச்சேனை: ‘இல்லை’கள் மட்டுமே இருக்கும் கிராமம்…!! கட்டுரை