சேதமடைந்த பொருட்களை வைத்து மற்ற பொருட்களை பாதுகாக்க முடியுமா…? நீங்களே பாருங்கள்…!! வீடியோ

Read Time:1 Minute, 27 Second

useful_objects_001-w245இந்தக் காலத்தில் பெரும்பாலான மக்கள் தன்னிடம் உள்ள பொருள் சேதமடைந்து போய்விட்டால் உடனே அதனைத் தூக்கி குப்பையில் வீசிவிடுகிறார்கள்.

அதன் பின்பு அவர்களின் கவனம் வேறு ஒரு புதிய பொருட்கள் மீது பட ஆரம்பித்து விடுகிறது. அவர்களும் புதிய பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால் இவையெல்லாம் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். அன்றாடம் உழைத்தால் தான் வயிற்றுக்குச் சோறு என்பவர்களுக்கே தெரியும் அந்தப் பொருளுக்கு மதிப்பு.

இந்த வீடியோவில் உங்களுடைய பொருட்கள் பாதுகாப்பா எப்படி வைப்பது என்பதை இங்கு காணலாம். சேதமடைந்த பொருட்களை வைத்து கொண்டு மற்ற பொருட்களை எவ்வாறு பயன்பாடு என்பதை நீங்களே பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஆவணங்களை தீ வைத்து எரித்த மர்ம கும்பல்…!!
Next post இளமையாக இருப்பதற்கு யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா?… அதற்கு இது போதுங்க…!!