கத்திரிக்காயை உணவில் சேர்ப்பது நல்லதா கெட்டதா?
கத்திரிக்காய் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சிறந்த காய்கறி வகையைச் சேர்ந்தது.
ஊட்டச்சது நிபுணர்கள் கூட இந்த கத்திரிக்காயை தங்களின் அன்றாட உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
கத்திரிக்காயில் ஏராளமான விட்டமின்கள், கனிமங்கள், நார்ச்சத்துக்கள், நாசுனின் மற்றும் க்லோரோஜெனிக் அமிலம் போன்ற நமது உடலுக்கு ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
கத்தரிக்காயின் சதையில் அதிக அளவிலான அந்தோசியனின்கள் உள்ளது. எனவே ஆய்வின் முடிவில், கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், புற்றுநோய், முதுமை, வீக்கம் மற்றும் நரம்பியல் நோய்கள் போன்ற இதர பல நோய்களையும் தடுக்கிறது என்று கூறப்படுகிறது.
எனவே நாம் கத்திரிக்காயை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால், நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கத்திரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கத்தரிக்காயில் இருக்கும் விட்டமின் K மற்றும் ஃபிளாவொனாய்டுகள் நமது உடம்பில் ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுத்து, ரத்தம் உறைதப் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
கத்தரிக்காயை வறுக்காமல், எப்போதும் நன்றாக சமைத்து சாப்பிட்டால், அது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, அதிக உடல் பருமன் வராமல் தடுக்கிறது.
கத்தரிக்காயில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் இருப்பதால், இது நமது உடலின் செரிமான மண்டலத்தை சீராக்குவதோடு, நன்றாக பாதுகாக்கிறது.
கத்திரிக்காயை நாம் வழக்கமாக சமைத்து சாப்பிட்டு வருவதால், இதில் உள்ள ஊட்டச்சத்துகள் நம்முடைய மூளையின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
கத்திரிக்காயில் இருக்கும் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் எளிதில் கரையக்கூடிய நார் சத்துக்கள் நம்முடைய ரத்தத்தின் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்தி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating