இது ஓரு தொற்று நோய்…இந்த நோய் நிச்சயமாக நமக்கும் இருக்கும்..!! வீடியோ

Read Time:1 Minute, 55 Second

smile_to_smile_001-w245இந்த காலத்தில் மனிதர்கள் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதால் வேலை வேலை என்று நிற்காமல் ஒடிக்கொண்டிருக்கின்றனர். சிலரோ தனது குடும்பத்தினைக் கூட கவனிக்க முடியாமல் வேலையில் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலைமை இவர்கள் வேலை செய்யும் போது ஏற்படும் பதற்றம், கோபம் அனைத்தும் எப்படி குறைக்க வேண்டும் என்று தெரியாமல் இருப்பார்கள். இந்த நிலைமையில் இருக்கும் போது தான் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றும். இந்த நிலையில் அவர்கள் என்ன செய்யவது என்று தெரியாமல் இருப்பார்கள்.

நாமும் கண்டிப்பாக இந்த மாதிரி ஒரு நிலைமையை கண்டுக்க இருந்திருப்பபோம். மனதில் அழுத்தம், கோபம், பதற்றம் அனைத்தும் குறைக்கும் சத்தி புன்னகைக்கு தான் இருக்கு. அதற்கு உதாரணமாக இதோ இந்த விடியோவை பாருங்கள். ஒருவர் சிரிக்க தொடங்கிப்பின் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அவரோடு சேந்து கொண்டு சிரிக்கும் காட்சியை பாருங்கள். இது ஒரு விதமான நோய் என்று கூட சொல்லலாம்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண வாழ்க்கை சிறக்க…!!
Next post வர்தா புயலின் உக்கிரம்! இருவர் பலி…!!