பெருமளவான சிகரட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது..!!

Read Time:54 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரட்களை கொண்டு சென்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர் கொழும்பு – பெரியமல்ல பகுதியல் வைத்தே குறித்த இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களிடமிருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பவர் புல்லான தேதியில் வெளியாகும் பவர் பாண்டி…!!
Next post காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?