இந்த மாதிரி ஐஸ்கிரீமை வீட்டில் செய்து தந்தா எப்படி இருக்கும்? வீடியோ
இந்த காலத்து சிறியவர்கள் முதல் பெரியவர் வரை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட கொடுப்பது என்றால் சற்று சிரமமான காரியமே. ஆரோக்கியமற்ற கடையில் விற்கும் உணவுகள் தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி சாப்பிடுவதையே விரும்புகின்றனர்.
அதுவும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தினமும் பள்ளியில் விற்கும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இவர்கள் சாப்பிடும் ஐஸ்கிரீமை செய்வதற்கு ஆரோக்கியமற்ற பொருட்களை வைத்து தான் தயாரிப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு நோய்கள் வரக்கூடும்.
அதனால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வைப்பதற்கு சற்று வித்தியாசமான முறைகளை நாம் கடைபிடிக்கலாமே அல்லது கடையில் விற்கும் உணவுகளை நம் வீட்டில் செய்து தரலாம். அவ்வாறான காணொளி ஒன்றினை நாம் காணப்போகிறோம்.
இந்த விடியோவில் (Fruit Lollies) எப்படி வீட்டில் செய்வது என்று காட்டி உள்ளார்கள். இந்த மாதிரி உங்கள் வீட்டில் செய்தால் போதும் அனைவரும் ஆரோக்கியமற்ற கடையில் விற்கும் உணவை விட்டுவிட்டு ஆரோக்கியமான வீட்டு உணவை சாப்பிடுவாங்க.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating