பிறந்த நாளுக்கு கணவன் கொடுத்த அதிர்ச்சி பரிசு: கணவன் என்றால் இப்படித்தாங்க இருக்கனும்…!! வீடியோ

Read Time:1 Minute, 28 Second

husband_wedding_gift_001-w245பிறந்த நாள் என்றாலே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். சொந்தங்களிடமிருந்து பரிசுப் பொருட்கள் வந்து சேரும். அவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடலாம் என ஒரே ஜாலியாக இருக்கும்.

எனினும் கணவன் மனைவிக்கிடையிலான பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். விரும்பிய இடங்களுக்கு கூட்டிச் செல்வார்கள். விரும்பியதை வாங்கி கொடுப்பார்கள். இதை விட சர்பிரைசாகவும் ஏதாவது கொடுப்பார்கள்.

இப்படி தனது மனைவியின் பிறந்த நாளிற்கு கணவன் கொடுத்த கண்கலங்க வைக்கும் பரிசு தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த அதிர்ச்சி பரிசு என்ன என்பதை நீங்களே நேரில் பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு மாத குழந்தையின் கண் பார்வையை பரிசோதிப்பது எப்படி?
Next post நெத்தலி மீன் உடலுக்கு ஆரோக்கியமா?