அமெரிக்க பூங்காவில் அமில நீரூற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி..!!

Read Time:1 Minute, 33 Second

201611191126155430_slipped-and-fell-in-the-acid-fountain-in-the-park-young-man_secvpfஅமெரிக்காவில் உள்ள ஓரிகான் நகரைச் சேர்ந்தவர் கொலின் நதானியல் ஸ்காட் (28). இவர் வியோமிங்கில் உள்ள யெல்லோ ஸ்டோன் நே‌ஷனல் பூங்காவுக்கு தனது தங்கையுடன் சென்று இருந்தார்.

அவர்கள் பூங்காவை சுற்றிப் பார்த்தனர். பின்னர் அமில வெப்ப நீரூற்றுக்கு சென்றனர். அதன் அருகே சென்று பார்க்க மட்டுமே அனுமதி உண்டு.

ஆனால் கொலின் நதானியல் ஸ்காட் நீரூற்றின் வெப்ப நிலையை பரிசோதிக்க விரும்பினார். அதற்காக அதன் அருகே சென்றார். அப்போது தவறி அமில வெப்ப நீரூற்றின் குளத்திற்குள் விழுந்து விட்டார்.

இதை கொலினின் தங்கை தனது செல்போனில் படம் பிடித்தார். இதற்கிடையே அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே அவரை மீட்க பூங்கா ஊழியர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.

இதற்கிடையே அவரது உடலை மீட்க முயன்றனர். அப்போது இடி மின்னலுடன் சூறாவளி புயல் வீசியதால் முடியவில்லை.

எனவே மறுநாள் வந்து பார்த்த போது அவரது உடல் கிடைக்கவில்லை. அமில நீரில் சிதைந்து கரைந்து விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு வாலிபனின் அட்டகாசமான காதல் பதிவு…!!
Next post வங்கிக்குள் திருடச்சென்று பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கொள்ளையன்…!!