இந்த நோய்கள் எல்லாம் பரம்பரையாக வரலாம்: அது எல்லாம் எது தெரியுமா?
நம் குடும்பத்தில் இருக்கும் யாராவது ஒரு உருவம் கலந்து வீடுகளில் பிறப்பது அனைவரும் அறிந்ததே. இது ஒரு சில நேரங்களில் அவர்களுக்கே வியப்பை ஏற்படுத்தும்.
அதற்கு காரணம் உங்கள் அம்மா, அப்பா இருவரிடமிருந்தும் தரப்பட்ட தலா ஒரு ஜீன் நகலில் உருவானவர்தான் நீங்கள். ஆனால் அந்த ஜீன் வாழும் இடத்திற்கு தகுந்தாற்போல் கருவாக உருவாகும்.
அந்த வழியில்தான் பல நோய்கள் ஒன்று போல் மற்றவர்களுக்கு இருக்கும். அப்படி எந்த வகையான நோய்கள் பரம்பரையாக அம்மா, அப்பவிடமிருந்து வரலாம் என தெரியுமா.
பொதுவாக மார்பக புற்று நோய் அம்மாவின் குடும்பத்தில் யாருக்கேனும் இருக்கிறதா என பார்ப்போம். ஆனால் அப்பாவின் குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்று நோய் இருந்தால் அது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு உண்டு. ஆண் குழந்தைகளுக்கு மார்பக புற்று நோய் வருவது அரிது என்றாலும் , அவர்களின் அம்மாவின் ஜீனை அப்படியே தங்களது மகளுக்கு கடத்துவதாலும் பரம்பரையாக இந்த நோய் உண்டாகலாம்.
சிலருக்கு 30 களிலேயே ஏன் 20 களிலேயே சர்க்கரை வியாதி தொடங்கிவிடும். இதற்கு காரணம் அவர்களின் குடும்பத்தில் யாருக்காவது இருந்திருக்கலாம். டைப் 1 சர்க்கரைவியாதி பெரும்பாலும் மரபு ரீதியாக வருவது.
டைப்-2 சர்க்கரை வியாதி பெரும்பாலோனோர் உடல் பருமன் , வாழ்க்கை முறையால் வருவதென்று கூறினாலும் மரபணு காரணமாகவும் வரலாம். இதனை சரியாக சோதித்த பிறகு சிகிச்சை அளித்தால் தகுந்த பலன் தரும்.
லாக்டோஸ் இன்டாலரன்ஸ் , குளுடன் அலர்ஜி போன்ற பால், கோதுமை, வேர்க்கடலை என எந்த உணவெடுத்தாலும் சிலருக்கு அலர்ஜி உண்டாகும். இதற்கு மரபணுதான் காரணம்.
ஒரு சிலர் விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தாலும், அவர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் வேகன் டயட், மாரத்தானில் ஓடினாலும் குறையாது. இதற்கு மரபணுவில் வரும் மாற்றமே காரணமாகும். இது பரம்பரையாக வருவது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating