உடலில் நல்ல கொழுப்பு வேண்டுமா? இதனை செய்யுங்கள்…!!
கொழுப்பு என்பது உடலின் செல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது.
அந்த கொழுப்பு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று LDL என்ற Low Density Lipoprotein. மற்றொன்று HDL என்ற High Density Lipoprotein.
இவ்விரண்டு கொழுப்பு வகைகளுக்கு LDL என்று கெட்ட கொழுப்பு என்றும் HDL நல்ல கொழுப்பு என்றழைக்கப்படுகிறது.
LDL கொலஸ்ட்ரால் என்பது, 139 மி.கி., குறைவாகவும், HDL கொலஸ்ட்ரால் என்பது ஆண்களுக்கு 40 கிராமிற்கு அதிகமாகவும் பெண்களுக்கு, 25 கிராமிற்கு மேலாகவும் இருத்தல் வேண்டும்.
HDL கொலஸ்ட்ரால் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகுறையும் போது, இதய நோய் ஏற்பட வழி பிறக்கிறது.
மேலும் பெரும்பாலும், இந்தியர்களின் HDL கொழுப்பு அளவு சராசரியை விட குறைவாகவே உள்ளது. எனவே, HDL என்ற நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தினால், ரத்த குழாய் அடைப்பு ஏற்படாது.
HDL கொலஸ்ட்ரால் அதிகரிக்க செய்ய வேண்டியவை
தினசரி உடற்பயிற்சி, புகையை விடுதல், புரத எண்ணெய் உபயோகிப்பதை குறைத்தல் போன்றவை மூலம், HDL கொலஸ்ட்ரால் அளவை உயர்த்த முடியும்.
மேலும், உணவில் தினசரி சில பொருட்களை சேர்ப்பது மூலம், HDL என்ற கொழுப்பின் அளவை உயர்த்த முடியும்.
தினமும், பாதி அளவு வெங்காயத்தை சாப்பிடும் போது, HDL அளவு, 25 சதவீதம் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தை இப்படி சாப்பிட முடியாதவர்கள் சாலட் மற்றும் வேறு உணவுப் பொருட்களுடன் இணைத்துச் சாப்பிடலாம்.
சோயாபீன்ஸ் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, HDL என்ற நல்ல கொலஸ்ட்ரால் உர வழிவகை செய்கிறது. சோயாபீன்ஸ் உணவில் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூக்கடலை, வெள்ளை மூக்கடலை, ராஜ்மா போன்ற உடைக்காத முழு தானிய பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
மேலும், தியான பயிற்சிகளும், மனதிற்கு சந்தோஷமான சூழ்நிலையும் HDL கொலஸ்ட்ரால் உயர துணை புரிகின்றன.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating