மணிரத்னம் – பாலா பட நாயகிகளுடன் ஜோடி சேரும் மாதவன்-விஜய் சேதுபதி…!!
மிர்ச்சி சிவா – எஸ்.பி.பி.சரண் நடிப்பில் வெளிவந்த ‘வ – குவார்ட்டர் கட்டிங்’ படத்தை இயக்கியவர்கள் புஷ்கர் – காயத்ரி என்ற இரட்டை இயக்குனர்கள். இவர்களுடைய இயக்கத்த்தில் தற்போது மாதவன்-விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடிக்க ‘விக்ரம் வேதா’ என்ற படம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் இவர்களுடன் கதிர், பிரேம், ஹரீஷ் ரெபடி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஷரதா ஸ்ரீநாத் ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஷரதா ஸ்ரீநாத் சமீபத்தில் கன்னடத்தில் வெளிவந்த ‘யு டர்ன்’ படத்தின் நாயகி. தமிழில் மணிரத்னம் இயக்கும் ‘காற்று வெளியிடை’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாம், கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.
விக்ரம் வேதா’ படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லருடன் உருவாகும் இப்படத்தின்படப்பிடிப்பு இன்றுமுதல் சென்னையில் தொடங்கியிருக்கிறது. இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating