கமலுடன் ரஜினி திடீர் சந்திப்பு…!!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களான ரஜினியும் – கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் நேரில் சந்தித்து கொள்வது கோலிவுட்டில் அரிதான ஒன்றுதான். இந்நிலையில், இன்று ரஜினியும் கமலும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இவர்களின் சந்திப்பு நடந்துள்ளது.
கமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடிப்படியில் இருந்து கால் தவறி விழுந்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். அதேபோல், ரஜினியும் ‘2.ஓ’ படப்பிடிப்பில் இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வெடுத்து திரும்பினார்.
இவர்களுடைய சந்திப்பில் இருவரும் தங்களின் உடல்நிலை பற்றி விசாரித்துக் கொண்டார்களாம். பின்னர், இருவரும் தனிமையில் அமர்ந்து மனம் விட்டு பேசியுள்ளனர். இவர்களின் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் வரை நீடித்துள்ளது. அப்போது அங்கு கமலின் உதவியாளரும், தூங்காவனம் படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம்.செல்வா உடனிருந்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து கமல் தரப்பில் கூறும்போது, இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இருவரும் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று கூறுகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating