காமசாஸ்திரம் கூறும் மணப் பெண்களுக்கான லட்சணங்கள்…!!
அந்த காலத்தில் திருமணம் செய்தால், மணமக்களின் பண்புகள் மற்றும் அவர்களின் குணங்களை ஆராய்ந்து தான் மணம் முடிப்பார்கள்.
ஆனால் இந்தக் காலத்தில் ஜாதகம் பார்த்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் நடைமுறையில் நடந்து வருகின்றது.
அந்த வகையில், திருமண பெண்ணிற்கான காமசாஸ்திரம் கூறும் பத்து விதமான லட்சணங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மணப்பெண்களிடம் இருக்க வேண்டிய லட்சணங்கள்
மணப்பெண்கள் பூமியை போன்று பொறுமை குணமும், பிற்காலத்தில் குழந்தைகளை நன்கு வளர்க்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
காதல், கருணை, பாசம், என்று அனைத்தும் கலந்து கணவனுடன் நெருக்கமான உறவில் பிணைத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
பெரியவர்களை எவ்வாறு உபசரிக்க வேண்டும் என்றும், அவர்களின் அறிவுரைகளை ஏற்கும் பண்புகளை பெற்று, குடும்ப நலனுக்காக சுய நலத்தை விட்டுக் கொடுக்கும் பெண்ணாக இருக்க வேண்டும்.
உலகத்தில் நடக்கும் நடப்புகள் குறித்து அறிந்திருக்க வேண்டும், சமூகத்தில் குடும்பத்தின் மதிப்பை உயர்த்தும் வகையில் புத்திக்கூர்மை பெற்றிருக்க வேண்டும்.
குடும்பத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி, அனைவரிடமும் சரிசமமாக நல்ல பண்புகளுடன் பழக தெரிந்திருக்க வேண்டும்.
சமூக வேலைகளுடன் சேர்த்து, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் பற்றி அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.
குடும்ப வாழ்வில் அனைவரும் நலம் பெற நல்ல அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களுக்கான அறிவுரைகளை கூற வேண்டும்.
நமது வாழ்க்கையின் போது, கடினமான காலத்தில், ஆணுக்கு பக்கபலமாக இருந்து, அவர்களை அரவணைத்து செல்லும் குணத்தை பெற்றிருக்க வேண்டும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating