16 வயதில் தாயான சிறுமி… பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம்…!!

Read Time:1 Minute, 3 Second

mom_try_child_001-w245பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது கர்ப்பத்தை மறைக்க பெற்றெடுத்த குழந்தையை கொன்று பையில் மறைத்து தெருவில் வீசியெறிந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

lille நகரத்தின் Bois-Blancs மாவட்டத்தில் அரங்கேறிய கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இந்த சிறுமி மீது சிசுக்கொலை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தையின் சடலத்தை கண்டெடுத்த போலீஸார் விசாரணை நடத்தியப்போது நண்பரால் குற்றவாளி சிறுமி அடையாளம் காணப்பட்டார்.தற்போது, இந்த சிறுமி ஒரு கல்வி மையத்தில் இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்யை தொடர்ந்து தனது மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்தும் ஜெயம் ரவி…!!
Next post அடாத மழையிலும் கண்ணைப் பறித்த மின்னல்: வீதியே தீப்பற்றி எரிந்த அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ