கணவருக்கு மகளை இறையாக்கிய தாய்!…மகளின் விபரீத செயல்..!!
அமெரிக்காவில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தாயின் இரண்டாவது கணவரையும், தாயையும் சுட்டுக் கொன்ற மகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் விஸ்கான்ஸின் நகரத்தைச் சேர்ந்தவர் அஸ்லிமார்டின்சன் (18). இவருடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததைத் தொடர்ந்து, அவருடைய தாய் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
அவ்வப்போது இருவரும் உல்லாசாமாக இருந்து வந்த நிலையில், அஸ்லியின் தாய் அவரை அவருடைய இரண்டாவது கணவருடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக அஸ்லி பல ஆண்டுகளாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் இருவரும் அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இவர்களின் துன்புறுத்தல்கள் அளவுக்கு மீறி சென்றதால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த தூப்பாக்கியை எடுத்து இருவரையும் சுமார் 30 முறை சுட்டுக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
சம்பவத்தை அறிந்த போலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்திரவிட்டுள்ளது.
இது குறித்து அஸ்லி கூறுகையில், சிறைக்கு வந்ததைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் தற்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating