வீட்டில் குறும்பித்தனத்தை செய்வது யார்…? குழந்தையா? தந்தையா…? வீடியோ

Read Time:1 Minute, 24 Second

dad_chiled_001-w245குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம்.

அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். இவர்கள் செய்யும் குறும்பித்தனத்தை அவர்கள் தாயும் தந்தையும் பார்த்து சந்தோஷமாக இருப்பார்கள்.

ஆனால் சில தந்தைகள் வீட்டில் யாரும் இல்லை என்றால் போதும் குழந்தைகளுடன் சந்து செய்யும் குறும்பு தனத்திற்கு அளவேயில்லை. இந்த வீடியோவில் தந்தைகள் குழந்தைகளுடன் சந்து கொண்டு செய்யும் குறும்பித்தனத்தை நீங்கள் பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதன் அளவு குறித்து கவலைப்படும் ஆண்களுக்கு மட்டும்…!!
Next post பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் மூவர் கைது..!!