வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ்! நன்மைகளோ ஏராளம்…!!

Read Time:2 Minute, 52 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட்டை நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து ஜூஸ் போல செய்து 30 மி.லி அளவு குடித்து வர வேண்டும்.

கேரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டீன் இருப்பதால் கேரட்டானது ஆரஞ்சு நிறத்தில் உள்ளது.

மேலும் இதில் நமது உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான விட்டமின் A சத்துக்களும் நிறைந்துள்ளது.

எனவே இந்த கேரட்டானது நமது உடம்பின் சருமம், நகம் மற்றும் தலைமுடி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

காலை உணவிற்கு முன் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலை உணவிற்கு முன்பு தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், நமது உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, ஆர்த்ரிடிஸ், மோசமான செரிமானம், வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் மற்றும் மூலநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கேரட் ஜூஸை குடிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமான நம்முடைய வேலைச்சுமைகள் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் மனச்சோர்வினை நீக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

கேரட் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்தால், சோர்ந்துள்ள இதய தசைகள் வலுவடைந்து, உடல் பருமன் ஏற்படாமல் எப்போதும் உடல் எடையை சீராக வைக்கிறது.
நமது வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தை தடுப்பதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸை குடிக்க வேண்டும்.

கேரட்டில் உள்ள விட்டமின் A சத்தானது, கல்லீரல், இரைப்பை, குடல், கண் பார்வை, இதயம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி. நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எய்ட்ஸ் நோயால் வீழ்ந்த நடிகர் மோகன்..!! அந்த நடிகையே காரணம்…!!
Next post 19 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்த தீவிரவாதிகள்..!!