பல வருடம் கழித்த தனது கொரில்லா நண்பரை பார்த்த பெண்ணின் குதூகலத்தை பாருங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 27 Second

gorilla_friend_001-w245நட்பு என்றாலே அதற்கு ஒரு தனித்துவம் உண்டு. அதிலும் பிரிந்த நண்பர்கள் மீண்டும் எப்போதாவது சந்திக்கும்போது சும்மார் அமர்க்களப்படுத்திவிடுவார்கள். இது மனிதர்களுக்குள் நடைபெறும்.

இதே போன்று மனிதராக இருப்பவர்கள் ஐந்தறிவு ஜீவன்களுக்கும் இணைபிரியா நண்பர்களாக மாறும் சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெறுவதுண்டு.

இப்படியாக சிறுவயதில் கொரில்லா ஒன்றுடன் இணை பிரியா நண்பர்களாக இருந்த சிறுமி காலத்தின் கட்டாயத்தில் அக் கொரில்லாவை பிரிந்து பின்னர் காலச் சுழற்சியின் பயனாக 12 வருடங்கள் கழித்து மீண்டும் அக் கொரில்லாவை சந்தித்துள்ளார். அதன்போது எப்படியெல்லாம் நட்பு பாராட்டப்படுகின்றது என்று பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொண்டமானாறு செல்வச்சந்நிதி கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி..!!
Next post தள்ளு வண்டியில் மனைவியின் சடலத்தை 60கிமீ தூரம் கொண்டு சென்ற மனிதர்…!!