முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா….? வீடியோ

Read Time:1 Minute, 26 Second

egg_cancer_001-w245முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக போலி முட்டைகள் சந்தையில் கிடைப்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், போலியான கோழி முட்டைகளை சீனா தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏழு விதமான ரசாயனங்களுடன் உருவாகும் இந்த முட்டைகளால் ஆபத்துக்கள் அதிகம்.

மஞ்சள் கருவின் மேலே கல்சியம் காபனேட் மற்றும் சில ரசாயனங்களின் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைக் கருவுக்கான ரசாயனங்களை ஊற்றி ஒருமணி நேரம் காயவைத்த பின்னர், ‘பார்பின்’ மெழுகில் தோய்தெடுக்கப்பட்ட, போலி முட்டைக்கான செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை…!!
Next post மூன்றுமுகம் ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்…!!