40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்…!!

Read Time:2 Minute, 27 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஹார்மோன்களில் ஒருசில மாற்றங்கள் நிகழ்வதால், சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சியில் அதிக மாற்றம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகிறது.

எனவே இளமையில் இருந்த கூந்தலின் பளபளப்பு மற்றும் போஷாக்கை முதுமையிலும் பின்பற்றுவதற்கு இதோ சூப்பரான டிப்ஸ்,

கூந்தலின் வளர்ச்சியை முதுமையிலும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பழைமையான சிறிய பிளாஸ்டிக் சீப்புகளைத் தவிர்த்து, நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்த வேண்டும்.

தினமும் அடிக்கடி தலைக்கு குளிப்பதை தவிர்த்து, கூந்தலுக்கு பயன்படுத்தும் ட்ரை ஷாம்புகளை வாங்கி ஸ்ப்ரே செய்துக் கொள்ள வேண்டும்.

ஷவரில் அதிக நேரம் நின்று தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் முடிகள் அதிகமாக உடைந்து உதிர்வது தடுக்கப்படுகிறது.

கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புரதச்சத்து நிறைந்த மீன்கள், நட்ஸ், பீன்ஸ், இறைச்சி, இரும்புச்சத்துகள் கொண்ட கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள், மற்றும் முட்டைகள் போன்ற உணவுகளை மறக்காமல் சாப்பிட வேண்டும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி அருகே அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை..!!
Next post கிளிநொச்சி பொது வர்த்தக சந்தையை மீள நிர்மாணிக்க அமைச்சரவை தீர்மாணம்…!!