கமல்-கவுதமி பிரிவுக்கு பின்னணியில் இருப்பது அந்த நடிகையா…!! வீடியோ
ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாசன், கவுதமி இடையேயான 13 வருட பந்தம் இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய கமலுக்கு உதயமான, புதிய காதல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல்ஹாசனையும், அவரது காதல் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது.
ஸ்ரீவித்யாவுடன் இணைத்து பேசியதில் ஆரம்பித்து, சிம்ரன், கவுதமி என வந்து நிற்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. இதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர் தனது காதலி/மனைவிகளை பிரியும்போதெல்லாம், அதற்கு காரணமாக இருந்தது இன்னொரு, காதல்தான்.
காதல் பூக்கள் புதுக்காதல் பூக்கும்போதெல்லாம், பழைய காதல் உதிருவது கமல் வாழ்க்கை நெடுகிலும் காணக்கிடக்கும் சங்கதி.
காதல் எப்போதுமே பொசசிவ்னெஸ் கொண்டது. அதிலும் பெண்கள் தங்களவர்களை விட்டுத்தராத குணம் அதிகம் கொண்டவர்கள். எனவேதான், புதுக்காதல் மலரும்போதெல்லாம் பழைய காதலிகள் நகர்ந்து செல்வது வழக்கம்.
லாஜிக் இருக்குதே சரிகாவுடன் காதல் மலர்ந்ததால்தான், வாணி கணபதியை விவாகரத்து செய்தார், சிம்ரனுடன் கிசுகிசுக்கப்பட்டதால்தான் கமலுடனான 14 வருட திருமண வாழ்க்கையை விட்டு விலகினார் சரிகா. அப்படியானால், இப்போது கவுதமியை விட்டு கமல் விலகவும் மற்றொரு காதல்தானே காரணமாக இருக்க முடியும் என்று லாஜிக் பேசுகிறார்கள் கோலிவுட் தலைகள்.
அடுத்தடுத்து சான்ஸ் கமல் கடும் நெருக்கடிகளுக்கு நடுவே விஸ்வரூபம் எடுத்த திரைப்படத்தில் நடித்த, நடிகை ஒருவருடன் கிசுகிசு உலவியதை கோலிவுட் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்பிறகு கமல் நடித்த இன்னொரு படத்திலும் இந்த நடிகை இடம் பிடித்தார்.
இப்போது மற்றொரு படத்திலும், கமலுடன் அவர் நடித்து வருகிறார். இத்தனை படங்களில் கமலோடு நடிக்க காரணம் இல்லாமல் இருக்குமா..? என தலையை சொறிகின்றன அந்த வட்டாரங்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating