புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்…!!

Read Time:36 Second

traffic-congestionபுறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது ஊனமுற்ற படை வீரர்கள் தங்களின் ஓய்வூதியத்தை பெற்று தருமாறு கோரி இன்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு நகரின் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையேறச் சென்ற பல்கலைக்கழக மாணவன் வாவியில் மூழ்கி மரணம்…!!
Next post தென்னிலங்கையிலானால் நிலைமை மோசமாகியிருக்கும் : யாழ்.மக்களுக்கு நன்றி கூறினார் ஜனாதிபதி…!!