இந்த தாத்தாவின் சவாலை முறியடிக்க நீங்கள் தயாரா? வீடியோ

Read Time:1 Minute, 23 Second

oldman_prank_001-w245இன்றைய இளைஞர்கள் ஜிம்மிற்கு சென்று தமது உடலை கட்டுமஸ்தானதாக மாற்றுவதில் அதிகம் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் அதை சில இளைஞர்களே தமது வாழ்க்கைக்காலம் முழுவதும் கடைபிடிக்கின்றனர்.

ஜிம்மிற்கு செல்வதை இடையில் நிறுத்தினால் உடலில் அசௌகரியமான மாற்றங்கள் ஏற்படும் என்பதே நிதர்சனம். இப்படியிருக்கையில் 80 வயதை தாண்டிய தாத்தா ஒருவர் தனது முதுமைக் காலத்திலும் இளைஞர்களுக்கு சவால் விடும் அளவில் பழுதூக்குவது மட்டுமல்ல பல்வேறு உடற் பயிற்சிகளையும் செய்து மிரள வைக்கின்றார்.

இவரது முயற்சியும், பயிற்சியும் இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு கண்டிப்பாக ஒரு முன் உதாரணமாக இருக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜீவ் – பிரபா சந்திப்பு: சயனைட் குப்பி கடித்து, தற்கொலை செய்ய நினைத்த பிரபாகரன்!! காரணம் என்ன?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -92) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
Next post முடி அடர்த்தியா வளரணுமா? வீட்டிலேயே இருக்கு அருமையான மருந்து…!!