கற்பழிப்பை விட மோசமான செயல் இதுதான்…!!
கற்பழிப்பை போன்ற ஒரு கொடுமை பெண்களுக்கு வேறு ஏதுமில்லை.
ஆனால் இந்த கொடுமைக்கு பிறகும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலையையும், மனதையும் காயப்படுத்தும் கொடுமைகள் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் நடக்கிறது.
பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண் மருத்துவ பரிசோதனையின் போது முதலில் மருத்துவர் முன் ஒரு ஷீட் மீது நின்று ஒவ்வொரு உடையாக அனைத்தையும் கழற்ற வேண்டும்.
அப்போது சேகரிக்கப்படும் அனைத்து பொருட்களும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். இரத்தக் கறை, விந்தணு என எதுவாக இருந்தாலும் கண்டறிய இவற்றை எல்லாம் சேகரிக்கின்றனர்.
பின்னர் அந்த பெண் நிர்வாணமாக அல்ட்ரா-வைல்ட் லைட் முன்பு நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுவார். உடலில் கீறல்கள், காயங்கள் போன்றவை இருந்தால் இந்த சோதனையின் மூலம் தெரியவரும்.
அப்படி காயங்கள் இருந்தால் அவற்றை மிக அருகில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வர். அது உடலின் எந்த பகுதியாக இருந்தாலும் சரி.
தவிர, விந்தணு சார்ந்த பரிசோதனைகளுக்காக பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து முடிகள் சேகரிக்கப்படுகின்றன.
இதுமட்டுமல்லாமல் பிறப்புறுப்பு முழுவதும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கற்பழிப்பு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்.
மருத்துவ ரீதியாகவும் குற்றவாளியை கண்டறியவும் இது கடைபிடிக்கப்படுகிறது.
இருப்பினும் இது போன்ற சோதனைகள் பாதிக்கப்பட்ட பெண்ணை மேன்மேலும் காயப்படுத்தும் விடயமாகவே உள்ளது.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating