ஸ்மார்ட்போன் வைத்திருப்பவரா நீங்கள்?… இக்காட்சி உங்களுக்குத்தான்…!! வீடியோ
தற்போதெல்லாம் இலத்திரனியல் சாதனங்களின் அளவு மிகவும் சிறிதாகிக்கொண்டே வருகின்றது. அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் என்பனவும், அவற்றிற்கான துணைச்சாதனங்களும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும், இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு வயர்லெஸ் தொழில்நுட்பமானது மிகவும் கைகொடுக்கின்றது. இதற்கு உதாரணமாக Wi-Fi எனும் வயர்லெஸ் இணையத் தொழில்நுட்பத்தினை குறிப்பிடலாம். இதே போலவே வயர்லெஸ் முறையில் மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜர்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இப்படியிருக்கையில் சாதாரண சார்ஜர் ஒன்றினை பயன்படுத்தி வயர்லெஸ் சார்ஜரினை உருவாக்குவது தொடர்பில் இங்கே காணலாம். இதற்கு மொபைல் சாதன சார்ஜர் ஒன்றும், வைண்டிங் கம்பிச் சுருளும் போதுமானது.
மொபைல் சார்ஜரினை வீடியோவில் காட்டியவாறு இரண்டு பாகங்களாக வெட்டி இரண்டு முனைகளிலும் வைண்டிங் கம்பியைப் பயன்படுத்தி மின்காந்தம் ஒன்றினை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் மின் காந்தத்தின் ஊடாக காந்தப் புலம் கடத்தப்பட்டு மீண்டும் மின் சக்தியாக மாற்றப்படுகின்றது.
இதில் மின் சக்தியின் அளவு, வைண்டிங் கம்பியின் சுற்றுக்களின் எண்ணிக்கை என்பவற்றினை அதிகரிக்கும்போது காந்தப் புலம் அதிகரிக்கப்பட்டு குறித்த சார்ஜரை பயன்படுத்தக்கூடிய தூர எல்லையை அதிகரிக்க செய்ய முடியும். இது தொடர்பான விரிவான விளக்கத்தினை தரப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating