காதலன் நல்லவனா என டெஸ்ட் செய்த காதலி… மறக்கமுடியாத நாளாக்கிய காதலன்…!!
காதலில் பல பிரச்சனைகள் வருவதற்கு காரணம் காதலர்கள் தான். வெளி ஆட்கள் எதையாவது கொளுத்திப் போட்டாலும் கூட அதை தீர ஆராயாமல் முடிவெடுப்பது காதலர்களின் தவறு தான். இது போன்ற தவறுகளின் காரணத்தினால் தான் இந்த தலைமுறை காதலில் பல பிரிவுகள் உடனுக்குடன் நிகழ்கின்றன.
அப்படி ஒரு சம்பவம் தான் இது. தான் நேசிக்கும் காதலன் நல்லவன் தானா, வேறு பெண்ணை கண்டால் மனம் மாறிவிடுவானா என்பதை பரிசோதிக்க, பார்ன் ஸ்டாரை அனுப்பி, தன் காதலை இழந்துள்ளார் இந்த பெண்.
“To Catch Cheater” என்ற டிவி ரியாலிட்டி ஷோ ஏமாற்றுபவர்களை கையும் களவுமாக பிடிக்கும் நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியின் மூலமாக தனது காதலனையும் டெஸ்ட் செய்து பார்க்க முயன்று தான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
எனவே தன் காதலனை டெஸ்ட் செய்ய ரியாலிட்டி ஷோ மூலமாக வேலரி ஒயிட் எனும் பார்ன் ஸ்டாரை அனுப்பி, பரிசோதனை செய்தனர். ஷோ மூலமாக, அந்த காதலனிடம் அந்த பார்ன் ஸ்டார் ஃப்ளர்ட் செய்ய வேண்டும்.
அந்த பார்ன் ஸ்டார் அலைப்பேசி எண் கேட்டு ஃப்ளர்ட் செய்ய துவங்கினார். பிறகு, அவர் மேல் விருப்பம் கொண்டுது போல பேச துவங்கினார். ஆனால், முதலில் அந்த காதலன் எதற்கும் விருப்பம் தெரிவிக்கவில்லை.
பார்ன் ஸ்டார் அந்த காதலனிடம் ஒன் நைட் ஸ்டேன்ட்-க்கு அழைத்துள்ளார். பிறகு, நீங்கள் காதல் உறவில் இருக்கிறீர்களா என கேள்வி கேட்க அந்த காதலன் இல்லை என பதிலளித்தார்.
பிறகு அவர் தான் ஒரு பார்ன் ஸ்டார் என்றும், நிகழ்ந்தது பற்றி கூறினார். அடுத்த சில நொடிகளில் அந்த இடத்தில் இருந்து நகர துவங்கினார் அந்த காதலன். இதை நேரலையில் லேப்டாபில் கண்டுக் கொண்டிருந்த காதலி மிகவும் உற்சாகம் அடைந்தார். காதலன் டெ ஸ்ட்டில் பாஸ் செய்ததை கொண்டாடி, நான் அவரை பிரிய மாட்டேன் என கூறினார்.
வெகு சில நொடிகளில், காதலிக்கு கால் செய்த காதலன். தன் காதலை ஊர் அறிய டெஸ்ட் செய்து பார்த்தத்தில் கோபம் அடைந்து. அவருடன் ப்ரேக்-அப் செய்வதாக கூறி கால் கட் செய்துவிட்டு சென்றுவிட்டார்.
இது உண்மையாகவும் இருக்கலாம். அல்லது நாடகமாகவும் இருக்கலாம். நம்ம ஊர் சேனல்களில் இருந்து வெளிநாட்டு சேனல்கள் வரை, யூடியூப் சேனல்கள் உட்பட அனைவரும் ரியாலிட்டி என்ற போர்வையில் நாடகமாடி தான் வருகிறார்கள்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating