பெண் பொலிஸ் உடையில் இருந்த ஆண் கைது….!!
பெண் பொலிஸ் உடையில் இருந்த ஆண் ஒருவரை நுவரெலியா புலனாய்வு பிரிவினர் கைது செய்து நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் நுவரெலியா பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண் பொலிஸ் ஒருவர் நடமாடி வருவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பேருந்து நிலையத்திற்கு சென்ற நுவரெலியா புலனாய்வு பிரிவினர் குறித்த பெண் உடையில் இருந்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு உட்படுத்திய பொழுது அவர் ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது.அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தனது பெயர் லோகநாதன் வினோத்குமார் எனவும் வயது 21 எனவும் தெரிவித்துள்ளதுடன் தனது சொந்த இடம் கேகாலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.குறித்த நபரிடம் தேசிய அடையாள அட் டையோ அல்லது வேறு எந்த ஒரு ஆவண மும் இல்லை.
நுவரெலியா பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் விசாரணையின் பின்பு நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் நுவரெ லியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating