அஜித்தை உதறி தள்ளி வேறொரு நடிகருக்கு ரசிகரான சிம்பு…!!
சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தன்னுடைய படம் ரிலீசாகும்போதுகூட முதல்நாள் முதல் காட்சி பார்க்காத சிம்பு, அஜித் படம் வெளியாகும் முதல் நாள், முதல் காட்சியே பார்க்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர். அதுமட்டுமில்லாமல், இதுவரை சிம்பு நடித்த படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் தான் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதுபோல் காட்சிப்படுத்திக் கொள்வார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடிய சிம்பு, இனிமேல் தன்னுடைய படங்களில் அஜித்தின் பெயரை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். அதன்படி, சிம்பு தற்போது நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் அஜித்தை குறிப்பிடும்படியான எந்தவொரு காட்சியையும் பயன்படுத்தவில்லையாம்.
மாறாக, இப்படத்தில் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகராக நடிக்கிறாராம். அது யாரென்றால், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், பாடகர் என சினிமாவில் பன்முகம் கொண்ட சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தானாம். இந்த படத்தில் தன்னுடைய அப்பாவுக்கு ரசிகராக சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிம்பு இந்த படத்தில் ‘மதுர மைக்கேல்’ என்ற கதாபாத்திரத்தில் 80-களில் உள்ள கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த கெட்டப்பில் வரும் சிம்புதான் டி.ஆருக்கு ரசிகனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா என இரு கதாநாயகிகள் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், ஒரு நாயகி தேடுதல் படலம் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating