நாம் விரும்பி சாப்பிடும் மீன் உணவு பற்றிய சில உண்மைகள்…!!
மீன் சாப்பிடுவது, உடலுக்கு நல்லது அதை ஆய்வுகளும் ஒப்புக்கொள்கின்றன. காரணம் மனிதனுக்கு தேவையான சத்துகள் மற்ற மாமிசங்களைவிட அதில் நிறைந்துள்ளது தீங்கில்லாதது.
ஆனால், ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் திசுக்களை இடப்பெயர்ச்சி செய்யக்கூடியது என்கிறது ஒரு புதிய ஆய்வு.
மீன்கள் கொழுப்புச் சத்துக்காக மட்டும் சாப்பிடப்படுவதில்லை. குறிப்பாக, சால்மன், ஹெர்ரிங் போன்ற எண்ணெய் சத்துள்ள மீன்களில் பல முழுமைபெறாத ஒமேகா 3 பேட்டி அமிலம் உள்ளது. இவை கொழுப்பு சேராமலும் பாதுகாக்கிறது.
அமெரிக்க உணவுமுறையில், பெரியவர்களுக்கு வாரத்துக்கு 8 அவுன்ஸ் பலவகையான மீன்கள் மற்றும் கடல் உணவுகள் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் என ஊக்குவிக்கின்றனர்.
மீன் சாப்பிடுவது இரண்டு வேளை உணவுக்கு சமமானது அதில் அவ்வளவு சத்துகள் உள்ளன. மெலிந்த புரோட்டின், விட்டமின்கள் ஏ, டி, மற்றும் பி, மெல்லும் இரும்பு, அயோடின், செலினியம், ஸிங்க் உட்பட்ட உடலுக்கு தேவையான அரிதான தனிமச் சத்துகளும் உள்ளன.
பெண்கள் உடல் வளர்ச்சிக்கு மீன் உணவு அவசியம். குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும் பொழுதும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான அரிதான அயோடின் சத்து மீன்களில் கிடைக்கிறது. குழந்தை பிறப்புக்கு பிறகும் தேவையான பால் சுறக்க மீன்கள் சிறந்த உணவாக அமைகிறது.
மீன்கள், மற்ற மாமிசத்தைவிட மெலிந்த மற்றும் குறைவான கலோரியை கொண்ட புரோட்டினைப் பெற்றிருப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது.
நுண்சத்துக்களும் மீன்வகைகளைப் பொறுத்து மாறுபடுகிறது. ரத்தத்திற்கு தேவையான ஹீம், மற்றும் எலும்புக்கு தேவையான கால்சியம் தாவர உணவுகளைவிட மீன்களில் சிறப்பான வகையில் உடலுக்கு கிடைக்கிறது.
மரடைப்பு நோயாளிகள் குறைவான அளவில் ஒழுங்கான இடைவெளியில் மீன் சாப்பிட்டு வரும்போது, மரடைப்பால் வரும் மரணத்தை கூட தள்ளிப்போட முடியும்.
காரணம் அதில் அதிகமாக உள்ள ஒமேகா -3 பேட்டி அமிலம், ஈகோஸெபெண்டனாயிக் அமிலம் (EPA), டொகொஸஹெக்ஸோனிச் அமிலம் (DHA) போன்ற சத்துகள் மரடைப்புக்கான ரத்தக்குழாயில் உள்ள படிவுகளை கரைக்கும் வல்லது. அதனால், மூன்றில் ஒரு பங்கு மாரடைப்பு நேர்வதற்கான வாய்ப்பு குறையும் என கூறுகின்றனர்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating