அலாரத்தால தலை துண்டான கம்பனி பொறுப்பில்ல… ஆமா…!! வீடியோ

Read Time:1 Minute, 14 Second

sleeping_alarm_001-w245சில நேரங்களில் எவ்வளவு தான் அலாரம் அடித்து எழும்ப நினைத்தாலும் அதனை மீண்டும் மீண்டும் ஆப்ஃ பன்னிடுவோம். அதிலும் அசந்து தூங்கும் சிலபேருக்கு அலாரம் அடிப்பது காதுல கூட கேக்காம தூங்குவாங்க.

அலாரம் வைத்து எழுந்திரிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் வாழ்க்கையை வாழ்பவர்களே. மற்றவர்கள் வாழ்க்கையை ஓட்டுபவர்களே.

இங்கே ஒரு பெண் சீக்கிரம் எழுந்திறிக்கனும்னு ஒரு இயந்திரத்தை பயன்படுத்துறாங்க… அதை பார்த்து நீங்களும் முயற்சி செய்ங்க… தல துண்டா போனா நாங்க பொறுப்பு இல்ல…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாரதியும் வாகனமும் தவறுகளும்…!!
Next post கிளிநொச்சியில் மாடுகளை இலக்கு வைக்கும் திருட்டுக்கும்பல்…!!