சொட்ட சொட்ட வழியும் ரத்தம்…. அப்பா எங்கே என கதறும் சிறுமி…!! வீடியோ
சிரியாவில் விமான தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமி ஒன்று மருத்துவமனையில் தனது தந்தையை கேட்டு அழுத காட்சி உலக அளவில் வைரலாகியுள்ளது.
சிரியாவில் போராட்டக் குழுக்களை சிதறடிக்கும் நோக்கில் அந்த நாட்டு விமானப்படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவி மக்கள் சிக்குண்டு பலியாவதாக பல்வேறு சம்பவங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் திங்களன்று அதிகாலையில் சிரியா விமானப்படை Talbiseh பகுதியில் வான் தக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இருந்து சிறுமி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து மருத்துவமனை ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். படுகாயமடைந்துள்ள அந்த சிறுமி தனது முகத்தில் வழியும் ரத்தத்தை துடைத்துக் கொண்டே தனது தந்தையை கேட்டு அழுதது பார்ப்போரை கதி கலங்க வைத்துள்ளது.
இந்த காட்சியானது உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு சில மணித்துளிகளுக்கு பின்னர் அந்த தந்தை பதைபதைப்புடன் வந்து சிறுமியை மீட்டுள்ளார்.
குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அந்த இரவில் 4 முறை தொடர்ந்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பொதுமக்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
Happy Monday from Syria: This girl cries for her father after airstrikes hit her house. pic.twitter.com/RPrzN4Baby
— AJ+ (@ajplus) October 10, 2016
strong>இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating