இலங்கை பொலிஸ் துறையில் 46 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகள்..!!

Read Time:1 Minute, 11 Second

index-56இலங்கை பொலிஸ் துறையில் 46 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகள் இருந்த போதிலும் 6 பேர் மாத்திரமே தற்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் பதவி வகித்து வருகின்றனர்.

இதனடிப்படையில், 40 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற வேண்டுமாயின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் 5 ஆண்டுகள் சேவையாற்றி இருக்க வேண்டும்.

இவ்வாறு 5 ஆண்டு சேவையை பூர்த்தி செய்த 8 அதிகாரிகள் மாத்திரமே இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கும் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

இதற்கு பதிலாக 27 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்லிணக்கம் குறித்த மக்கள் கருத்துக்களடங்கிய இறுதி அறிக்கை 15இல் பிரதமரிடம் கையளிப்பு…!!
Next post வயதானால் தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைவது ஏன்?