மனசுல கவலையா?… இந்த சிரிப்பு போதுங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 16 Second

baby_smlile_sleep_001-w245நம் கவலையெல்லாம் நொடியில் தொலைந்து போக வைக்கும் சக்தி குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கும். அதுவும் குழந்தையின் சிரிப்பு கவலையின் சுவடே தெரியாமல் செய்துவிடும்.

அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். வெளியே சென்று மிகவும் டென்ஷனாக வரும் பெரியவர்களுக்கு எனர்ஜி டானிக் என்றால் அது அவர்கள் தான்.

இங்கு குழந்தை ஒன்று தான் தூக்கும் போதிலும் சிரித்துக்கொண்டே தூங்குகிறது. தூங்கும் பொழுது கூட அடுத்தவர்களை மகிழ்ச்சியாக வைப்பதில் இவங்களை அடிச்சிக்க ஆளே இல்லப்பா….

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயதானால் தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைவது ஏன்?
Next post நயன்தாரா படத்தில் வில்லனாகும் பாலிவுட் இயக்குனர்…!!