முத்தமிடலுக்கு வாய்ப்பு கிடைக்காத காதலர்கள் உள்ளனரா..!!
முத்தம். இனிமையான விஷயம் மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான விஷயமும் கூட. தாய், குழந்தையின் கன்னத்தில் கொடுக்கும் முத் தம், தாய்மையின் வெளிப்பாடு. பெரியவர்கள், சிறியவர்க ளுக்கு நெற்றியில் கொடுக்கும் முத்தம், பாசத்தின் வெளிப்பாடு. காதலன், காதலிக்கு இதழ்களில் கொடுக்கும் முத்தம், காதலின் வெளிப்பாடு.
முத்தம். இனிமையான விஷயம் மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான விஷயமும் கூட. தாய், குழந்தையின் கன்னத்தில் கொடுக்கும் முத் தம், தாய்மையின் வெளிப்பாடு. பெரியவர்கள், சிறியவர்க ளுக்கு நெற்றியில் கொடுக்கும் முத்தம், பாசத்தின் வெளிப்பாடு. காதலன், காதலிக்கு இதழ்களில் கொடுக்கும் முத்தம், காதலின் வெளிப்பாடு.
வெளிநாடுகளில், பொது இடங்களில் காதலர்கள் முத்தம் கொடு த்துக் கொள்வது , டீ, காபி சாப்பிடுவது மாதிரி, சர்வ சாதாரணமானவிஷயம். நம் நாட்டில் இதுவே மிகவும் அரிதான விஷயம்; “அதெல்லாம் திரு மணத்துக்குபின் பார்த்துக்கொள்ளலாம் …’ என்ற காதலியின் நழுவலான பதில், காதலனின் முத்த ஆசைக்கு மொத்த மாக முற்றுப் புள்ளி வைத்து விடும்.
முத்தமிடலுக்கு வாய்ப்பு கிடைக்காத காதலர்களும் உண்டு.
எந்த ஒரு விஷயத்தையுமே, வித்தியாசமாகவும், புதுமையாகவும் செய்ய வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்துடன் செயல்படும் சீனர்கள், முத்தமிடும் விஷயத்தை மட்டும் விட்டு வைப்பரா? அன் ஹூய் மாகாணத்தில் உள்ள ஹெபி என்ற நகரத்தில், காதலர்களின் முத்தமிடும் போட்டிக்கு, ஒரு அமைப்பு ஏற்பாடு செய் திருந்தது. இதழ்களுடன் இதழ்கள் சேர்த்தபடி, நீண்ட நேரம் முத்த மிடும் ஜோடிக்கு பரிசு தரப்படும் என, அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் அதிகம் கூடும், திறந்த வெளியில், இந்த இளமையான போட்டி நடந்தது. ஹெபி நகரத்தை சேர்ந்த, 50 காதல் ஜோடிகள், இதில் பங்கேற்றனர். அவர்களின் முகங்களில், ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை காண முடிந்தது. விசில் ஊதப்பட்டதும், ஒவ் வொரு ஜோடியும், தங்களின் இணைக ளின் உதட்டுடன் உதடு பொருத்தி முத்த மிட்டனர்.
முத்தமிடுவதில், ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றினர். ஒருவர், தன் காதலியை மடியில் சாய்த்தபடி முத்தமிட்டார். மற்றொருவர், காதலியை இடுப்பில் அமரவைத்தபடி முத்த மிட்டார்.
இன்னுமொருவர், காதலியை தலைகீழாக தூக்கி வைத்துக் கொண்டு முத்தமிட்டார். ஆனாலும், எவ்வளவு நேரம் தான், உதட்டை எடுக்காமல் முத்தமிட்டுக் கொண்டிருப்பது?அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே. இதில் முத்தத்துக்கு மட்டும் விதி விலக்கா என்ன?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating