பழம்பெரும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி சசிகுமாருக்கு ஜோடியானார்…!!
60-70-களில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் ஹம்சவர்தன் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஹீரோவாக அவரால் வலம்வர முடியவில்லை.
இந்நிலையில், ரவிச்சந்திரன் மகள் வழி பேத்தி தன்யா, தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் ‘பிருந்தாவனம்’ படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘துப்பறிவாளன்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்திலும் தன்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் கோவை சரளா, சங்கிலி முருகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு ‘அலப்பறை’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating