மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை…!!
சதுரங்கவேட்டை’ படத்தை தொடர்ந்து மனோபாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பாபி சிம்ஹா நடிப்பில் ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை தயாரித்தார். பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். இந்நிலையில், இப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென நின்றுவிட்டது.
மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் தயாரிப்பு உரிமையை மனோபாலாவிடமிருந்து பிரபல விநியோகஸ்தரான சினிமா சிட்டி கங்காதரன் என்பவர் வாங்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் என்பவர் இயக்கி வருகிறார். மனோபாலா தேர்வு செய்த கதை வர்த்தக ரீதியாக வெற்றுபெறும் எந்ற நம்பிக்கையிலேயே இந்த படத்தை வாங்கியுள்ளதாக கங்காதரன் தெரிவித்துள்ளார். இப்படத்தை அபி & அபி நிறுவனத்தின் அதிபர் அபினேஷ் இளங்கோவனுடன் இணைந்து கங்காதரன் வெளியிடவுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating