இலங்கை பெண்களின் வெறித்தனமான சண்டை…. இப்படி பண்றீங்களேம்மா? வீடியோ

Read Time:1 Minute, 36 Second

srilanka_girl_fight_001-w245வீதிகளில் ஆண்கள் தமக்கிடையில் கட்டிப் புரண்டு சண்டையிட்டு கொள்வது சாதாரணமாக நடக்கும் சம்பவங்களில் ஒன்றாகும். ஆண்கள் வீதியில் சண்டையிட்டு கொண்டால், அதனை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால், பெண்கள் இப்படி வீதில் சண்டையிட்டு கொண்டால், அந்த சண்டையை காண கூட்டம் கூடிவிடுவதை காணமுடிகிறது.

வெளிநாடுகளில் பெண்கள் வீதியில் சண்டையிட்டு கொள்வது தொடர்பான காணொளி காட்சிகள் அவ்வப்போது, இணையத்தளங்களில் வெளியாகி அது வைரலாக மாறுவதுண்டு.

இலங்கையில் இப்படி இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கொழும்பு அல்லது அதன் புறநகர் பகுதி ஒன்றில் நடந்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டுபவையா, பெண்களின் உள்ளாடைகள்?…!!
Next post பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு…!!